இலங்கை: சிங்கள பேரினவாத குழுக்கள் திருகோணமலையில் இனவாத ஆத்திரமூட்டல்களைத் தூண்ட முயல்கின்றன
சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இந்த இனவாத ஆத்திரமூட்டலை நிராகரிக்குமாறு வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் சர்வதேசிய வர்க்க ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.
